Whose Brindavana is NOT in Nava Brindavana, Anegondi.
a. Sudheendra theertharu
b. Sumatheendra theertharu
c. Srinivasa theertharu
d. Rama theertharu
This application is for whom?
-> Ladies, Gents, Boys, Girls - for people of all ages.
-> Learned, Learning, Yet to learn - for all people.
-> Means, who has knowledge in all/some topics, no knowledge, who has interest - this app is useful for all.
Pls explain More:
-> Topics for Gents: Devarapooje, Sarvamoola granthas, MadhwaVijaya, Theerthaprabandha etc.,
-> Topics for Ladies: Harikathamruthasara, ThathvaSuvvali, Lakshmi Shobane, MadhwaNama, Keerthanas, Suladi, Ugaboga etc.
-> Boys & Girls: Sandhyavandhana, Stotras, Songs etc.
-> Generic topics : Ramayana, Mahabharatha, Bhagavatha, Vishnu Sahasrama, Dwaitha, Yathis, Haridasaru.
-> There are 35 topics with 5000 Questions. Anybody can answer in any topic. Learn, Give Tests, Win Prizes.
Q&A designed & published by :
'Jagannatha kesava' Sathyanarayanan
8904458276 sathyatv123@gmail.com
jagannathakesava.blogspot.com
இவரில் யாருடைய பிருந்தாவனம், ஆனெகொந்தி நவபிருந்தாவனத்தில் இல்லை?
a. சுதீந்திர தீர்த்தர்
b. சுமதீந்திர தீர்த்தர்
c. ஸ்ரீனிவாச தீர்த்தர்
d. ராம தீர்த்தர்
இந்த அப்ளிகேஷன் யாருக்கு?
-> ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் - என எல்லா வயதினருக்குமானது.
-> படித்தவர்கள், படிப்பவர்கள், படிக்கப் போகிறவர்கள் - என எல்லாருக்குமானது
-> அதாவது விஷயம் அறிந்தவர்கள், அறியாதவர்கள், ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு அப்ளிகேஷன் இது.
அப்படியென்றால்?
-> ஆண்களுக்கு ஏற்ற தலைப்புகள்: தேவரபூஜெ, சர்வமூல கிரந்தங்கள், மத்வவிஜயம், தீர்த்தபிரபந்தம்.
-> பெண்களுக்கு ஏற்ற தலைப்புகள்: ஹரிகதாம்ருதசார, தத்வசுவ்வாலி, லட்சுமிசோபானே, மத்வ நாமா, கீர்த்தனைகள், சுளாதி, உகாபோகம்,
-> சிறுவர்/சிறுமியருக்கு : சந்தியாவந்தனம், ஸ்தோத்திரங்கள், பாடல்கள்,
-> அனைவருக்குமான தலைப்புகள் : ராமாயணம், மகாபாரதம், பாகவதம், விஷ்ணு சஹஸ்ரநாமம், த்வைதம், யதிகள், ஹரிதாசர்கள்,
-> இது போன்ற 35 தலைப்புகள், 5000 கேள்விகள். யார் வேண்டுமானாலும், எந்தத் தலைப்பிலும் போய் கற்றுக் கொள்ளலாம். விடைகளைச் சொல்லலாம். பரிசுகளை வெல்லலாம்.
கேள்வி பதில்களை தயாரித்து வெளியிட்டோர்:
‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
89044 58276 sathyatv123@gmail.com
jagannathakesava.blogspot.com
ಇವರಲ್ಲಿ ಯಾರ ವೃಂದಾವನ, ಆನೆಗೊಂದಿ ನವವೃಂದಾವನದಲ್ಲಿ ಇಲ್ಲಾ?
a. ಸುದೀಂದ್ರ ತೀರ್ಥರು
b. ಸುಮತೀಂದ್ರ ತೀರ್ಥರು
c. ಶ್ರೀನಿವಾಸ ತೀರ್ಥರು
d. ರಾಮ ತೀರ್ಥರು
ಈ ಅಪ್ಳಿಕೇಶನ್ ಯಾರಿಗೆ?
-> ಮಹಿಳೆಯರು, ಪುರುಷರು, ಬಾಲಕರು, ಬಾಲಕಿಯರು - ಅಂದರೆ ಎಲ್ಲಾ ವಯಸ್ಸಿನವರಿಗು
-> ಕಲಿತವರು, ಕಲಿಬವರು - ಅಂದರೆ ಎಲ್ಲಾರಿಗು
-> ಅಂದರೆ, ಕೆಲವು / ಎಲ್ಲಾ ವಿಷಯಗಳಲ್ಲಿ ಜ್ಯಾನ ಉಳ್ಳವರು, ಸ್ವಲ್ಪ ಜ್ಯಾನ ಉಳ್ಳವರು - ಇವರೆಲ್ಲರಿಗು ಈ ಅಪ್ಳಿಕೇಶನ್ ಉಪಯೋಗ ಆಗುತ್ತದೆ.
ಇನ್ನು ವಿವರಿಸಿ:
-> ಪುರುಷರಿಕೆ -> ದೇವರಪೂಜೆ, ಸರ್ವಮೂಲ ಗ್ರಂಥಗಳು, ಮದ್ವವಿಜಯ, ತೀರ್ತ್ತಪ್ರಬಂದ ಇತ್ಯಾದಿ
-> ಮಹಿಳೆಯರಿಗೆ -> ಹರಿಕಥಾಮೃತಸಾರ, ತತ್ವ ಸುವ್ವಾಲಿ, ಲಕ್ಷ್ಮಿ ಶೋಬಾನೆ, ಮದ್ವನಾಮಾ, ಕೀರ್ತ್ತನೆಗಳು, ಸುಳಾದಿ, ಉಗಾಬೋಗ ಇತ್ಯಾದಿ
-> ಬಾಲಕ / ಬಾಲಕಿಯರಿಗೆ -> ಸಂದ್ಯಾವಂದನೆ, ಸ್ತೋತ್ರಗಳು ಇತ್ಯಾದಿ
-> ಸಾಮಾನ್ಯವಾಗಿ ಎಲ್ಲರಿಗು -> ರಾಮಾಯಣ, ಮಹಾಬಾರತ, ಬಾಗವತ, ವಿಷ್ಣು ಸಹಸ್ರನಾಮಾ, ದ್ವೈತ, ಯತಿಗಳು, ಹರಿದಾಸರು ಇತ್ಯಾದಿ
-> ಒಟ್ಟು 35 ವಿಷಯಗಳು - 5000 ಪ್ರಶ್ನೋತ್ತರಗಳು, ಈ ಅಪ್ಳಿಕೇಶನಲ್ಲಿ ಇವೆ. ಯಾರು ಯಾವ ವಿಷಗಳಿಗು ಉತ್ತರ ಕೊಡ ಬಹುದು. ಕಲಿಯ ಬಹುದು. ಬಹುಮಾನ ಪಡೆಯ ಬಹುದು.
ಪ್ರಶ್ನೋತ್ತರಗಳನ್ನು ಸಿದ್ದಗೊಳಿಸಿದವರು:
'ಜಗನ್ನಾಥ ಕೇಶವ' ಸತ್ಯ ನಾರಾಯಣನ್
89044 58276 sathyatv123@gmail.com
jagannathakesava.blogspot.com
02/15