Saturday, February 25, 2023

#104 - 297-298-299 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

 297. ஸ்ரீ பவனாய நம:

4க்தரனு பவித்ர மாடு3பவனனேநமோ

ஸதா3 ஸர்வத்ரத3லி பவித்ரமாடு3 ஸ்வபா4

பா1தா11ரே வரேண்ய அப4 அம்ருதோத்தம

வந்த்3யதம ஸர்வவந்த்3 நாராயணனு 1வன 

பக்தர்களை பவித்ரம் ஆக்கும் பவனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். எப்போதும் அனைத்து இடங்களையும் பவித்ரம் ஆக்குபவனே. அம்ருதோத்தமனே. அனைவராலும் வணங்கத்தக்கவனே. நாராயணனே. பவனனே. 

298. ஸ்ரீ பாவனாய நம:

மன்வாதி3 ராஜ ஸம்ரக்ஷணெ மாள்பபாவனநமோ

மனு ஸ்வாயம்பு4 ஶயக்ஞ நின்ன துதிஸலு

நீனு ராக்ஷஸரன்ன கொந்து3 மனுவ ரக்ஷிஸிதி3

மீனரூபதி3 ஸத்ய வ்ரதன்ன காய்தி3 நீ பாவன 

மனு முதலாக அனைத்து அரசர்களையும் காப்பவனே. பாவனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்வாயம்புவ மனுவானவன், உன்னை ஈஶாவாஸ்யத்தினால் துதிக்க, அசுரர்களை நீ கொன்று, அவனை காத்தாய். மீன ரூபத்தினால், ஸத்ய வ்ரதனை காத்தாய். ஹே பாவனனே. 

299. ஸ்ரீ அனிலாய நம:

அதி உத3கவீவனுஅனிலநமோ நினகெ3

4க்தி அனுராக3 ரூப ஸ்னேஹகாஶ்ரய நீனு

ஒத3கி3ஸுவி ஸ்னேஹவ முக்2யவாய்வந்தர்யாமி நீ

ஆதா4 ஸர்வக்கு நீ ஆஸ்ரய ரஹித ஸர்வே 

அதிகமான மழையினை தருபவனே அனிலனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தி, வைராக்ய, நட்புக்கு நீயே ஆதாரமானவன். அனைவரிலும் நட்பினை கொடுப்பவன் நீயே. அனைவரிலும் அந்தர்யாமியாக இருப்பவன் நீ. அனைத்திற்கும் நீயே ஆதாரமானவன். உனக்கு யாருடைய ஆதாரமும் தேவையில்லை. ஸர்வேனே.

***


No comments:

Post a Comment