Wednesday, February 8, 2023

#99 - 282-283-284 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 


282. ஸ்ரீ ப்ரகாஶாத்மனே நம:

ப்ரகாஶமானவாகி3ருவ 4னத்3ரவ்யாதி33

நீ கொடு3விப்ரகாஶாத்மாநமோ ஸ்ரீ ஸ்ரீனிவாஸ

ப்ரகா ஸ்வரூபத்வதி3ந்த3 ஜக3: ப்ரபு4 நீனு

ப்ரகாஶாத்மா எந்தெ3னிஸுவி சிதா3னந்த3மயனு 

ஒளிமயமான / அபாரமான செல்வங்களை நீ கொடுக்கிறாய். ப்ரகாஶாத்மனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீனிவாஸனே. ஒளிமயமாக இருந்து, இந்த உலக நாயகனாக நீ இருக்கிறாய். ப்ரகாஶாத்மன் என்று அழைக்கப்படுகிராய். சிதானந்தமயனே. 

283. ஸ்ரீ ப்ரதாபனாய நம:

ஶத்ரு தாபனப்ரதாபனனேநமோ எம்பெ3

ஶத்ருக3ள் நரளுவரு நீ கொடு3 தாபதி3ந்த3

ஸூர்யாதி33ளொளு ப்ரகர்ஷேண இருத கொடு3வி

பரந்தப நீ தாபவன்னு ஹே ப்ரதாபன மஹோஜ 

எதிரிகளை அழிக்கவல்ல ‘ப்ரதாபனே உனக்கு என் நமஸ்காரங்கள். நீ கொடுக்கும் தாபத்தினால், எதிரிகள் துன்பப்படுகிறார்கள். சூரியர்களில் நீயே இருந்து ஒளி கொடுக்கிறாய். எதிரிகளை அழிப்பவனே, அனைவருக்கும் தந்தையே. 

284. ஸ்ரீ ருத்3தா4 நம:

அன்ய விஷயக3ளல்லி 3மனமாள்ப இந்த்3ரன்ன

தன்ன ஸன்முக2வாகு3 3கெ3யல்லி ஸ்தோத்ரக3

அவனிந்த3 மாடி3ஸுவருத்34நமோ நமோ எம்பெ3

ஞான 4க்த்யாதி33 அபி4வ்ருத்3தி3 மாடு3வி ருத்34 

பிற விஷயங்களில் மனதினை செலுத்திய இந்திரனை, உன் பக்கமாக திருப்பி, ஸ்தோத்திரங்களை செய்ய வைத்தவனான ‘ருத்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஞான பக்தியாதிகளை நீ வளர்க்கிறாய்.

***



No comments:

Post a Comment