Friday, March 17, 2023

#120 - 345-346-347 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

345. ஸ்ரீ தாராய நம:

மது4க்ஷீர க்4ருதாதி33ளிந்த3 பூர்ணமாள்ப பூஜா

தி33ளிந்த3 ப்ராப்தனாகு3விதாரனேநமோ எம்பெ3

நீ தாரனு தாரகனாத்33ரிந்த3 ஸம்ஸாரப4

தி3ந்த3 தாரிஸி ஸஜ்ஜனரிகெ3 ப்ராப்தனாகு3வியோ 

தேன், பால், தயிர் ஆகியவற்றால் பூஜை செய்தால், அதன் மூலம் பக்தர்களுக்கு கிடைப்பவனே ‘தாரனே உனக்கு என் நமஸ்காரங்கள். நீ தாரகன் ஆகையால், ஸஜ்ஜனர்களுக்கு சம்சார பயத்தினை போக்கி அவரகளை காக்கிறாய். 

346. ஸ்ரீ ஶூராய நம:

ஸுக2ஸாத4 ஸாது4 மஹத்யக்ஞ பூஜாதி3யலி

ஸுக2மய நீ லீலானந்த3 விஹாரமாள்பிஶூர

பா3கி3 ஶிர நமோ எம்பெ3 ஸாது4 ஸாத4 மாடி3ஸோ

லோகக்2யாத ஶூரவம்ஶ ஆதா4 கீர்த்தித3 நீனு 

ஸுகஸாதனமான யக்ஞ, பூஜை ஆகியவற்றில் நீ லீலானந்தத்தில் இருக்கிறாய். ஸுகமயனே. ஶூரனே உனக்கு என் நமஸ்காரங்கள். மோட்சத்திற்கான சாதனைகளை செய்விப்பாயாக. உலகப் புகழ் பெற்ற சூர்ய வம்சத்தில் வந்த புகழ்பெற்றவன் நீயே. 

347. ஸ்ரீ ஶௌரயே நம:

4க்தியிம் மாள்ப யக்ஞபூஜாதி33 க்3ரஹணார்த்த2

3திமந்த வேத3ஸூசகஶப்த3வாச்யக3ளு

சதுரஶ்வக3ளிந்த3 யஜமானன க்3ருஹக்கெ நீ

3ந்து3 நில்லுவிஶௌரிநமோ நினகெ3 ஸாது4ப்ரிய 

பக்தியுடன் செய்வதான யக்ஞ, பூஜாதிகளை ஏற்றுக் கொள்பவனே; வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ‘ ப்தத்தின் வாச்யனே. நான்கு குதிரைகளில் கட்டப்பட்ட ரதத்தில் நீ எஜமானனின் வீட்டிற்கு வந்து நிற்பாய். ஶௌரியெ உனக்கு என் நமஸ்காரங்கள். ஸாதுப்ரியனே.

***


No comments:

Post a Comment