ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
354. ஸ்ரீ அரவிந்தா3க்ஷாய நம:
த்3ரவ்யப்ராப்தி ஒத3கி3ஸுவி ப4க3வான் புரோடா3ஶ
ஹவிஷ்ய ப்ரக்ஷேபக ஆஶ்ரய ‘அரவிந்தா3க்ஷனெ’
ஸர்வதா3 நமோ எம்பெ3 அக்ஞான திமிர களெயோ
ரவீந்த3ந்த4காரக்4ன அரவிந்தா3க்ஷ ஞானஜ்யோதி
வேண்டிய திரவியங்களை பக்தர்களுக்கு அருள்பவனே. பகவானே.
அரவிந்தாக்ஷனே உனக்கு என் நமஸ்காரங்கள். என் அஞ்ஞானத்தை களைவாயாக. பலமான அந்தகாரத்தினை
அழிப்பவனே. ஞான ஜ்யோதி ஸ்வரூபம் கொண்டவனே.
355. ஸ்ரீ பத்3மக3ர்பா4ய நம:
ப்ராணிக3ளு ஸர்வரனு க3ர்ப4தொ3ளு இட்டுகொண்ட3
அனக4 ‘பத்3மக3ர்ப4னே’ நமோ எம்பெ3 பாலகனு
தனு பி3ரம்மபுரத3ல்லி வேஶ்ம ஹ்ருத்பத்3மாந்தஸ்த2னு
அன்னத்தே ‘ஶ்ருதி தஹரம் புண்ட3ரீகம் வேஶ்ம’ எந்து3
பிராணிகள் அனைவரையும் உதரத்தில் வைத்துக் கொண்ட பத்மகர்ப்பனே.
உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவரையும் காப்பவனே. அனைவரின் இதயத்தில் வசிப்பவன். உன்னை
ஸ்ருதிகள் ‘புண்டரீகம் வேஶ்ம’ என்று புகழ்கின்றன.
356. ஸ்ரீ ஶரீரப்4ருதே நம:
ப4க்தஜீவ கீர்த்திஸுவ ஸ்தோத்ர ஸ்வீகரிஸுவியோ
ப4க்தவத்ஸல ‘ஶரீரப்4ருத்’ நமோ எம்பெ3 நினகெ3
ப4க்தியிந்த3 ப4ஜிஸுவவரன்ன போஷிஸுவி நீ
ஸதத ஸம்ரக்ஷிஸுவி ஶரீரதா4ரகனாகி3
பக்தர்கள் சொல்லும் ஸ்தோத்திரங்களை நீ ஏற்றுக் கொள்கிறாய்.
பக்தவத்ஸலனே. ஶரீரப்ருத் உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தியுடன் பஜிப்பவர்களை
காக்கிறாய் நீ எப்போதும் அவர்களின் சரீரத்தில் இருந்து கொண்டு காக்கிறாய்.
***
No comments:
Post a Comment