Monday, August 7, 2023

#233 - 687-688-689 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

687. ஸ்ரீ மஹோரகா3 நம:

வேத3 வாக்யக3ளிந்த3 ஸ்துதிஸல்படு3வவனு

ஸ்ரீத3மஹோரக4நமோ எம்பெ3 ஸந்தத நினகெ3

யதோ இமானி பூ4தானி ஜாயந்தே ஸத்யம் ஞானம்

அனந்தம் நாராயணம் மஹாஞேயம்இந்த2வுக3ளு 

வேத வாக்கியங்களால் வணங்கப்படுபவனே. மஹோரகனே. உனக்கு என் நமஸ்காரங்கள். யதோ இமானி பூதானி என்னும் வேத வாக்கியங்கள் உன்னையே புகழ்கின்றன. 

688. ஸ்ரீ மஹாக்ரதவே நம:

மஹாமஹாத்ம்யவந்தனுமஹாக்ரதுநமோ எம்பெ3

மஹாலக்ஷ்மியிந்த3லு பி3ரம்ம ஶிவாதி33ளிந்தலு

மஹா நின்னானந்த3 3 ஞானாதி3 கு3 க்ரியாதி3

மஹாத்ம்ய ஸாகல்யேன அரியரோ பூர்ணஞானாத்ம 

அபாரமான மகிமைகளை கொண்டவனே. மஹாக்ரதுவே உனக்கு என் நமஸ்காரங்கள். மகாலட்சுமியினாலும், பிரம்ம, ருத்ரர் ஆகியோரும்கூட, உன்னுடைய அபாரமான ஆனந்த பல ஞான, குண, க்ரிய, க்ரியைகளை அதன் மகிமைகளை அறிய மாட்டார்கள். பூர்ணஞானாத்மனே. 

689. ஸ்ரீ மஹாயக்ஞனே நம:

மஹாபீ4ஷ்டப்ரத3மஹாயக்ஞாநமோ நினகெ3

மஹாவராஹனே ஸர்வயக்ஞாத்3யக் யக்ஞமான

மஹாக்2யாத ஶ்வமேத4யக்ஞ ஸ்ரீராம நீ மாடி3

3ஹள 3க்ஷிணாதி33ளித்தி 4க்தருத்விஜர்கெ3 

அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவனே. மஹாயக்ஞனே. உனக்கு என் நமஸ்காரங்கள். மஹாவராகனே. அனைத்து யக்ஞங்களால் வணங்கப்படுபவனே. ஸ்ரீராமனே, நீ அஸ்வமேத யாகங்களை செய்து, உன் பக்தர்களுக்கு அபாரமான தக்‌ஷிணாதிகளை அருளினாய். 

***


No comments:

Post a Comment