Thursday, November 30, 2023

#319 - 943-944-945 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

943. ஸ்ரீ தி3ஶாய நம:

4க்தரிந்த3 ப்ரஶ்னெ மாடி3ஸி கொம்பி3 நீதி3 நமோ

பத்மஸம்ப4 தே3வஹூதி அர்ஜுனாதி33ளிந்த3

மது4ஸூத3 ஹம்ஸ கபில யாத3வகிருஷ்ண நீ

ஸாத3ரதி3 ப்ரஶ்னெ மாடி3ஸிகொண்டு3 வரக3ளித்தி 

திஷனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்ம, தேவஹூதி, அர்ஜுனன் முதலான பக்தர்களிடமிருந்து கேள்விகளை கேட்டுக் கொள்பவனே. மதுஸூதனனே. ஹம்ஸனே. கபில. யாதவக்ருஷ்ணனே. நீ அவர்களிடமிருந்து கேள்விகளை கேட்டுக் கொண்டு அவர்களுக்கு வரங்களை அளித்தாய். 

944. ஸ்ரீ அனாத3யே நம:

ஆதி3 இல்ல மத்4 இல்ல அந்த்யவில்லவு நினகெ3

அனாதி4நமோ நமோ எம்பெ3 த்ரைகாலிக ஏகாத்மா

மாத4வனே நினகெ3 ஸர்வரு அதீ4னராகி3ஹரு

ஸ்வதந்த்ர ஏகாத்மா எந்த3ரெ முக்2யஸ்வாமி ஸ்வராட் நீ 

உனக்கு ஆதி, அந்தம், மத்யம் என எதுவுமே இல்லை. அனாதியே உனக்கு என் நமஸ்காரங்கள். மூன்று காலங்களிலும் இருப்பவனே. ஏகாத்மனே. மாதவனே. உனக்கு அனைவருமே அதீனராக இருக்கிறார்கள். ஸ்வதந்த்ரனே. ஏகாத்மா என்றால் முக்யஸ்வாமி என்று அர்த்தம். ஸர்வோத்தமனே. 

945. ஸ்ரீ பூ4ர்பு4வர் லக்ஷ்ம்யை நம:

யக்3ஞத3ல்லிருவி ஶ்வர்யவர ப்ரகாஶகனு

ஸர்வக்ஞபூ4ர்பு4வோர்லக்ஷ்மீ நமோ நமோ எம்பெ3

தோயஜாஸனாண்டா3தி3 ஸமஸ்த ஜக3த் ஸ்ருஷ்டா நீனு

விக்3ஞான ஸுக23லாதி3 உத்க்ருஷ்ட கு3ணபூர்ணனு 

யக்ஞத்தில் இருப்பவனே. ஐஸ்வர்யவந்தனே. ஒளி பொருந்தியவனே. ஸர்வக்ஞனே. பூர்புவர் லக்‌ஷ்ம்யனே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்மாண்டம் முதலான அனைத்து ஜகத் ஸ்ருஷ்டனே. விக்ஞான, சுக, பலம் முதலான மிகச்சிறந்த குணங்களை கொண்டவனே. 

***


Wednesday, November 29, 2023

#318 - 940-941-942 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

940. ஸ்ரீ 3பீ4ராத்மனே நம:

ஸ்தோமாதி3 3ம்பீ4ரவேத33ளிகெ3 நீ ஆதா4ரனு

ஸ்வாமி நின்ன ஆனந்த3 கா3ம்பீ3ர்ய கு3ணக்கெது3ரில்ல

ஸ்தோமாதி3ஸ்துத்யனு3பீ4ராத்மா நமோ நமோ எம்பெ3

4 மளெ 4யாபஹா கோ3வர்த்த4 கி3ரிதா4ரி 

வேதங்கள் அனைத்திற்கும் நீயே ஆதாரன். ஸ்வாமியே, உன்னுடைய காம்பீர்ய குனங்களுக்கு சமம் என்று யாரும் இல்லை. வேதங்களால் போற்றப்படுபவனே. கபீராத்மா உனக்கு என் நமஸ்காரங்கள். கடும் மழையின் பயத்தினை போக்கியவனே. கோவர்த்தன கிரிதாரியே. 

941. ஸ்ரீ விதி4ஶாய நம:

விஶேஷேண உபதே3 மாடு3விவிதி4ஶனே நமோ

ஸ்ரீ வ்யாஸ நீ பை2 வைஶம்பாயன ஸூர்ய ஜைமி

நி ஸுமந்து நாரத3 ஸுதஸ்த2 காமதே3 ப்4ருகு3

ஸுஶீல ஶுக்ராத்3யர்கெ3 ஶ்ரேஷ்டதி3 உபதே3ஶிஸிதி3 

விஸேஷமாக உபதேசம் செய்பவனே. விதிஷனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. வ்யாஸனே. நீ, பைல, வைஷம்பாயன, ஸூர்ய, ஜைமினி, ஸுமந்து, நாரத, ஸுதஸ்த, காமதேவ,ப்ருகு, ஸுஷீல, சுக்ர ஆகிய அனைவருக்கும் மிகவும் சிறந்ததாக உபதேசம் செய்தாய். 

942. ஸ்ரீ வ்யாதி3ஶாய நம:

3ஹுரக்ஷண போஷணக்ருத் ஸாமர்த்2யவந்ததா3தா நீ

அஹர்னிஶிவ்யாதி3ஶனே நமோ எம்பெ3 மாம்பாலயா

பி3ரம்மஶிவ ஶக்ரார்க்க ஸோமாதி3 ஸர்வ அனிமிஷ

மஹாஸமுதா3யவு நின்ன ஆஞ்ஞாதா4ரகரு 

அனைவரையும் ரக்‌ஷிப்பவனே. போஷிப்பவனே. அத்தகைய சாமர்த்தியம் கொண்டவனே. நீ எப்போதும் வ்யாதிஷனே விதிஷனே உனக்கு என் நமஸ்காரங்கள். என்னை காக்க வேண்டும். பிரம்ம, சிவ, இந்த்ர, சூர்ய, சந்த்ர முதலான அனைத்து தேவதா சமூகமும் உன் ஆணைப்படியே நடக்கிறார்கள். 

***

Tuesday, November 28, 2023

#317 - 937-938-939 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

937. ஸ்ரீ ஜிதமன்யவே நம:

ஜராதி3தோ3ஷக3ளு நின்ன ஸமீபதி3 பா3ரது3

நிராமயஜிதமன்ய நமோ நமோ நமோ எம்பெ3

அப்ராக்ருத ஆனந்த3ஞான தே3ஹனு ஸ்ரீய:பதி

க்ரூர தை3த்யரனு ஶத்ருக3ளனு ஜயிஸித3 

ஜராதி தோஷங்கள் உன் அருகிலேயே வராது. நிராமயனே. ஜிதமன்யனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அப்ராக்ருதனே. ஆனந்த ஞான தேஹனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. க்ரூர தைத்யர்களை, எதிரிகளை, வென்றவனே. 

938. ஸ்ரீ 4யாபஹாய நம:

4யாபஹனு நீ வேத3 ப்ரதிபாத்3யனு ஹேமாதி3

த்3ரவ்யக3ளிந்த3 ஸுக2 ஒத3கி3ஸுவி நமோ எம்பெ3

4யாபஹனு நீ 4யபரிஹார மாடு3வியோ

4யாக்2 ஸம்ஸார தே3ஹாபி4மான களெது3 காய்தி3 

பயங்களை விலக்கியவனே. வேதங்களால் போற்றப்படுபவனே. தங்கம் முதலான த்ரவ்யங்களை அருளி சுகத்தை அருள்கிறாய். பயாபஹனே. உனக்கு என் நமஸ்காரங்கள். என் பயங்களை பரிகரிப்பாயாக. சம்சார மற்றும் தேக அபிமானத்தை களைந்து, என்னை காப்பாயாக. 

939. ஸ்ரீ சதுரஸ்ராய நம:

யாசிபுத3கெ யோக்3 ஸுக2வன்ன ஒத3கி3ஸுவி

ஹேசதுரஸ்ரனே நமோ எம்பெ3 பூர்ணஸுக2மயனே

ப்ரோச்சவாத3 4க்தி ஒந்த3ன்னெ இத3ரரிகி3ந்தலி

ஹெச்சாகி3 கொடு3 என்னெ ஹனுமகெ3 கொட்டி ஸ்ரீராம 

வேண்டுவதற்கு யோக்யனே. சுகத்தை அருள்வாயே. ஹே சதுரஸ்ரயனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பூர்ண சுகமயனே. தூய்மையான பக்தி ஒன்றையே, மற்றவர்கள் அனைவரைவிட எனக்கு அருள்வாயாக. ஹனுமனுக்கு கொடுத்ததைப் போல. ஸ்ரீராமனே. 

***