Monday, October 16, 2023

#286 - 846-847-848 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

846. ஸ்ரீ க்ருதஸ்தூ2லாய நம:

க்ருத சிக்கரூபவான் புஷ்டரூபவான்க்ருதஸ்தூ2

ஸ்ரீ நமோ நினகெ3 வாமனரூபத3லி நீனு

தோரிஸிதி3 நின்னய த்ரிவிக்ரம ப்4ருஹத்3ரூபவ

நீ ஸுகசித்ரூப அப்ராக்ருத அவிகார 

சிறிய மற்றும் பெரிய ரூபத்தை கொண்டவனே. க்ருதஸ்தூலனே உனக்கு என் நமஸ்காரங்கள். நீ வாமன ரூபத்தில் வந்து, உன்னுடைய மிகப்பெரிய த்ரிவிக்ரமனான பெரிய ரூபத்தை காட்டினான். சுகசித் ரூபனே. அப்ராக்ருதனே. மாற்றங்கள் இல்லாதவனே. 

847. ஸ்ரீ கு3ணப்4ருன் நிர்கு3ணாய நம:

ப்ராணதா4ரணக்கு தே3ஹத்யாக3க்கு காரண நீனு

கு3ணப்4ருஹன் நிர்கு3 நமோ நமோ எம்பெ3 ஸர்வஸ்வாமி

ஆனந்த3 3லஞான மொத3லாத3 அனந்த கு3

கு3ணஸ்வரூப ப்ராக்ருத கு3ணவர்ஜித நிர்தோ3 

பிறப்புக்கும், இறப்புக்கும் காரணன் நீயே. குணப்ருன் நிர்குணனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸர்வஸ்வாமியே. ஆனந்த, பல, ஞான முதலான அனந்த குணங்களை கொண்டவனே. குண ஸ்வரூபனே. ப்ராக்ருத குணங்கள் அற்றவனே. நிர்தோஷனே. 

848. ஸ்ரீ மஹதே நம:

அபரிமித ஞானாதி3மத்வதி3ந்த3 ஶ்ரேஷ்டமஹான்

ஸ்ரீபதே நமோ நினகெ3 ஸர்வோத்தமனு நீனேவே

ஸ்ரீ பத்4மஜ ஶிவாதி3 ஸர்வவிஷயக1 ஞானவு

ஸுபூர்ணவாகி3 அனாலோசனெயா நினகெ3 உண்டு 

அபாரமான ஞானாதிகளால் ஸ்ரேஷ்னே. மஹதே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீபதியே. ஸர்வோத்தமனே. ஸ்ரீ, பிரம்மன், ருத்ரர் , முதலானோரைப் பற்றி அனைத்து விஷயக ஞானத்தையும் முழுமையாக சிந்திக்காமலேயே கொண்டவன் நீ. 

***


No comments:

Post a Comment