Tuesday, June 27, 2023

#194 - 570-571-572 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

570. ஸ்ரீ 43வதே நம:

ஶ்வர்யாதி3 ஷட்கு3ணவந்த43வான்நமோ எம்பெ3

ஶ்வர்ய ஞான ஶஸ்ஸு வீர்ய ஸ்ரீ வைராக்3 ஆரு

ஶாஶ்வத ஸுபூர்ண நிர்தோ3 கு3ணக3ளு வுள்ளவ

ப்ரோஜ்வலஸ்வகாந்தி ஜ்யோதிர்மய 3ருடா3ரூட4 

ஷட்குணைஸ்வர்களைக் கொண்டவனே. பகவதே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஐஸ்வர்யம், ஞானம், புகழ், வலிமை, செல்வம், வைராக்கியம் ஆகிய ஆறினையும் நிரந்தரமாக, பூர்ணமாக கொண்டவனே. நிர்தோஷனே. நற்குணங்கள் உள்ளவனே. ஒளிமயமானவனே. கருட வாகனனே. 

571. ஸ்ரீ 43க்4னே நம:

பராதீ4 ஶத்ரு நாஶக 4: நமோ எம்பெ3

ஶத்ருக3ளு ஸுரத்3விட் தை3த்யருக3 3லாதி3

க்ஷிப்ரதி3 நாஶமாடு3 பராக்ரமவந்தனு

ஸமக்3ரைஶ்வர்ய ஞானாதி3 பூர்ண நிர்தோ3 43க்4னே 

எதிரிகளை அழிப்பவனே. பகக்னே உனக்கு என் நமஸ்காரங்கள். எதிரிகளை, தைத்யர்களை, நொடிப்பொழிதில் அழிக்கத்தக்க வீரம் கொண்டவனே. ஐஸ்வர்ய, ஞானங்களால் பூர்ணனே. நிர்தோஷனே. பகக்னே. 

572. ஸ்ரீ ஆனந்தி3னே நம:

ஞானத4னாதி3 ஸம்ருத்3தி4மான்ஆனந்தீ3நமோ எம்பெ3

ஆனந்த3பூர்ண ஸ்வரூபவந்த ஆனந்தி3யு நீனு

ஆனந்தா3னுப4வியு 4க்தரிகெ3 ஆனந்த3தா3தா

இனஸோம வம்ஶத3லி அவதார கிருஷ்ண 

ஞான, செல்வங்களை அபாரமாக கொண்டவனே. ஆனந்தினே உனக்கு என் நமஸ்காரங்கள். ஆனந்தபூர்ண ஸ்வரூபத்தை கொண்டவனே. பக்தர்களுக்கு நிரந்தரமான ஆனந்தத்தை தருபவனே. சந்திர வம்சத்தில் கிருஷ்ணனான அவதாரம் செய்தவனே. 

**


No comments:

Post a Comment